சமர்வீரன்

டுசுல்டோர்வ்,சிலைடன்,வூஸ்பூர்க்,முல்கைம்,நொய்ஸ்,றேகென்ஸ்பூர்க் தமிழாலயங்களின் வணக்க நிகழ்வு

Posted by - September 23, 2023
டுசுல்டோர்வ் தமிழாலயம், சிலைடன் தமிழாலயம், வூஸ்பூர்க் தமிழாலயம், முல்கைம் தமிழாலயம், நொய்ஸ் தமிழாலயம்,றேகென்ஸ்பூர்க் தமிழாலயம்  ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வுகள். டுசுல்டோர்வ் தமிழாலயம் சிலைடன் தமிழாலயம் வுஸ்போர்க் தமிழாலயம் முல்கைம் தமிழாலயம் நொய்ஸ்தமிழாலயம்…
மேலும்

கம்பேர்க்,கில்டஸ்கைம், லோவெல்டன்,நூரன்பேர்க் தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 23, 2023
கம்பேர்க்,கில்டஸ்கைம், லோவெல்டன்,நூரன்பேர்க் தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. கம்பேர்க் லோவெல்டன்   கில்டஸ்கைம் நூரன்பேர்க்
மேலும்

Germany Bocholt நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பு.

Posted by - September 23, 2023
Germany Bocholt நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பு.
மேலும்

கம்பேர்க் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பு.

Posted by - September 23, 2023
கம்பேர்க் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பு.
மேலும்

யேர்மனி வாரன்டோர்ப் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் கண்காட்ச்சி.

Posted by - September 23, 2023
யேர்மனி வாரன்டோர்ப் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வும், கண்காட்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் வேற்றின மக்களுக்கு திலீபனின் தியாக வேள்வி அடங்கிய துண்டுப்பிரசுரம் வளங்கப்பட்டது.
மேலும்

பேர்லின்.(Berlin) மேயர்புஸ். (Meerbusch) ,(Krefeld) கிறீபில்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 23, 2023
பேர்லின் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. Meerbusch மேயர்புஸ். தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. Krefeld கிறீபில்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.
மேலும்

பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்!

Posted by - September 23, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குற்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இன்று (23-09-2023) இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ் மருத்துவ சங்கம் மல்லாவி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து குறித்த இலவச மருத்துவ முகாமினை நடாத்தியிருந்தது…
மேலும்

Bremavörde,Erftstadt,Oberhausen ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.ஒளிப்படத்தொகுப்பு.

Posted by - September 23, 2023
Bremavörde,Erftstadt,Oberhausen ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. ஒளிப்படத்தொகுப்பு. Bremavörde Erftstadt Oberhausen  
மேலும்