யேர்மன் தலைநகரில் தேசவிடுதலை உணர்வுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளும் , நீதிக்கான போராட்டமும் .
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும் இருந்து வருகை தந்த தமிழ் மக்களின் தேசஉணர்வுடன் மூத்த தளபதி கேணல் சங்கர்…
மேலும்
