யேர்மனி பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024.
தமிழ் கல்விக் கழகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயம், கல்விக் கழகத்தின் கல்வி கலை விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுனர்ப் போட்டிகளை 22-06-2024 அன்று சிறப்பாக நடாத்தியது.…
மேலும்
