Heip For Smile அமைப்பினூடாக யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் உலருணவுப் பொருட்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முனைக்காடு கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக இடம்பெயர்ந்த 100 குடும்பங்களுக்கு 16.12.2024 இன்று அரிசி, கோதுமை மா, சீனி மற்றும் தேயிலை உள்ளிட்ட உலருணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்
