நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணம் 2025.
இவ்வாண்டு இரண்டாவது தடவையாக அனைத்துலக இளையோர் அமைப்பின் 2025 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், ஆரம்ப நிகழ்வுகளுடன் உள்ளரங்க உதைபந்தாட்டப்போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆரம்பநிகழ்வாக, அனைவரும் அணிவகுத்து அணிநடையில் மரியாதை செலுத்த, பொதுச்சுடரேற்றலை நெதர்லாந்துக்கிளைப்பொறுப்பாளர் திரு. ஜெயா அவர்கள் ஏற்றியபின், தமிழீழத்தேசியக்கொடியினை…
மேலும்
