Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
தமிழரின் விடுதலைப் போராட்டம்: ஒரு வரலாற்று ஆவணப் பதிவு-ஈழத்து நிலவன்
✧.அறிமுகம் – தாழ்விலிருந்து எழுச்சிக்கு 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் சாகசங்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே சுழலும்போது, இந்திய பெருங்கடலின் நடுவே அமைந்த சிறிய தீவிலொன்று — இலங்கை — அதன் வரலாற்றின் மிகக் கொடூரமான அதிகாரத்தை எழுதத் தொடங்கியது. அங்கு வாழும்…
மேலும்
கரும்புலிகள் நாள் யூலை-05
“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்க துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகத் துறவிகள்தான் கரும்புலிகள்” -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
மேலும்
இன்று யூலை 5 ம்நாள்!கரும்புலிகள் நாள்!! எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்ய வேண்டிய நாள்.
அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்களிற்கும் முகம் கொடுக்கத் தயாராகிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் “கரும்புலிகள் ” எனும் படையணியைப்…
மேலும்
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு
உலக நாடுகள் அமெரிக்காவின் மேற்கு ஆசியத் தலையீடுகள், உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் கிழக்கு ஆசியக் கிளர்ச்சிகளை கவனிக்கின்ற நிலையில், சீனா மெதுவாகவும் வியூகமாகவும் ஒரு பெரும் மாற்றத்தை இந்தியப் பெருங்கடலில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் (BRI) ஊடாக,…
மேலும்
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29.06.2025 (ஞாயிறு) சப்கவுசன் மாநிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட…
மேலும்
இலங்கையில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
லண்டன், ஜூலை 2, 2025 – இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கை, தமிழ் பொதுமக்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத…
மேலும்
கலாஜோதி கோகுலதாஸ் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு
கலாஜோதி கோகுலதாஸ் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.
மேலும்
சீனாவின் 6G மின்னியல் போர் அமைப்பு: எதிர்கால இராணுவ ஆதிக்கத்தின் தொடக்கம்.
போர்க்களத்தின் விதிகளை இன்று மாற்றிக்கொண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் சீனா தங்கள் மின்னியல் போர் (Electronic Warfare – EW) முயற்சியில் ஒரு புரட்சிகரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. 6G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, அமெரிக்காவின் 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர்விமானமான F-35…
மேலும்
கரும்புலிகள் – நிழலின் நெருப்புகள்,புரட்சியின் இரவுகள் ஏந்திய நெஞ்சங்கள்.
கரிய இருளில் ஓர் கனலாய் நிழல்போல் வந்தார்கள், கரும்புலிகள் — சுழன்றெழும் சூறாவளியின் நரம்பாய்! கந்தக வாசமோ நெஞ்சில் பூச்சிக்கோடு போலவே, மனித எல்லைகளை மீறியவர்கள் — மரணத்தை வெளியோக்கென்ற வீரர்கள்! படர்ந்த இருளில் ஒளியை விதைத்தனர், பாதி சொருகிய உயிரை,…
மேலும்
