சமர்வீரன்

முத்தூர் படுகொலை – தமிழர்களின் மீது நடத்தப்பட்ட பன்னாட்டு அமைப்பின் ஊழியர்களை குறிவைத்த இனப்படுகொலை.

Posted by - August 4, 2025
நாள்: 04 ஆகஸ்ட் 2006 இடம்: மூதூர், திருகோணமலை மாவட்டம், வடகிழக்கு ஈழம் ✧. முன்னுரை: 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி, உலகம் மௌனமாக கவிழ்ந்த ஒரு இரவு. தெற்காசியாவின் ஒரு சிறிய தீவு நாட்டில், ஒரு பன்னாட்டு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - August 3, 2025
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின்   கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  28.08.2025 …
மேலும்

செம்மணி குறித்து பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடக அறிக்கை.-தமிழ் பண்பாட்டுவலையம் பிரான்சு.

Posted by - August 3, 2025
இலங்கையில் கண்டெடுக்கப்பட மனிதப் படுகுழிகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் வடகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படுகொலைகளைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும்…
மேலும்

இந்தியாவின் மைலாய்’ – 1989 வல்வைபத்து படுகொலை நினைவு நாள்: மறக்க முடியாத ஒரு மரண நாள்

Posted by - August 2, 2025
யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 2, 2025 – இன்று, ஆகஸ்ட் 2, 1989 அன்று இந்திய இராணுவம் மேற்கொண்ட வெறித்தனமான வல்வெட்டித்துறை படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழர் வரலாற்றில் “இந்தியாவின் மைலாய்” (India’s My Lai) என அழைக்கப்படும் இந்த…
மேலும்

தலைவருக்கு உண்மையான வீரவணக்கம் – அவரது பாதையை தொடர்ந்து நடப்பதே-ஈழத்து நிலவன்

Posted by - August 2, 2025
தலைவனுக்கான உண்மையான வீரவணக்கம் என்றால் என்ன என்பதை அறிவீர்களா? அது தலைவனின் கொள்கைகளை முழுமையாக உயிராக ஏற்று, அவர் காட்டிய உயர்ந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே ஆகும். வீரவணக்கம் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்லது விழா அல்ல. அது…
மேலும்

தமிழ்த் தேசியத்தைக் களைய உலகத் தமிழர் Diaspora அமைப்புகளுக்குள் ஊடுருவும் துரோகிகளும் உளவுத்துறைகளும்-ஈழத்து நிலவன்.

Posted by - August 1, 2025
உளவியல் யுத்தம் மற்றும் ஆழ்ந்த ஊடுருவல்: தமிழ்த் தேசியத்தைக் களைய உலகத் தமிழர் Diaspora அமைப்புகளுக்குள் ஊடுருவும் துரோகிகளும் உளவுத்துறைகளும் ✧. அறிமுகம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சாதாரண ஒரு ஆயுதப் போர் அல்ல. இது ஒரு இனத்தின் அடையாளத்திற்காகவும்,…
மேலும்

நினைவழிப்பு யுத்தம்: தமிழ்த் தேசியத்தை அழிக்கச் சூழும் இந்திய–இலங்கை புலனாய்வுப் போர்-ஈழத்து நிலவன்

Posted by - July 31, 2025
✦. முன்னுரை: ஒரு இனத்தின் நினைவுகள் அழிக்கப்படும்போது “ஒரு மக்களை அழிக்க விரும்புகிறீர்களா? முதலில் அவர்களின் நினைவுகளை அழியுங்கள்.” – இது வெறும் கூற்று அல்ல; பல்லாயிரம் ஆண்டுகளாக உலகின் பேரரசுகள் பின்பற்றி வரும் உளவுத் தத்துவம். ஒரு இனத்தின் அடையாளமாக…
மேலும்

புதிய அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உடன்படிக்கை: ஐரோப்பாவின் பொருளாதார சரணடைவு மற்றும் இறையாண்மை இழப்பு

Posted by - July 31, 2025
2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆனால் பெரும் சர்ச்சைக்குரிய வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஐரோப்பியக் கமிஷனின் தலைவர் உர்சுலா வான்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2025-தென் மாநிலம், சின்டில்பிங்கன்.

Posted by - July 28, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த 26.07.2025 சனிக்கிழமை அன்று தென்மாநிலத்தில் அமைந்துள்ள Sindelfingen எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின்…
மேலும்