ரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமும் பல மாவட்டங்களில் நினைவேந்தப்பட்டு வருகின்றன. இன்று 14.05.2021 வெள்ளிக்கிழமை 91 மாவட்டம் எவ்றி குக்குரோன் (Evry courcouronne) மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் மாநகரசபை முன்பாக இன்று…
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும். – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – இன்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய…
தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் சூரிச் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு! (14.05.2021)