மாணவர்களின் கல்வி சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)
மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உயர்கல்விகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவு சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக்…
மேலும்
