கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியது (படங்கள்)
கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியுள்ளதால் பல இலட்சங்கள் வீணாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டத்தில் இவ்வருட செயற்றிட்டம் கிளிநொச்சியில் கடந்த நவம்பர் மாதம்…
மேலும்
