செயற்திறன் அற்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி
தேர்தல்களை நடத்த தாம் அஞ்சியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… தேர்தல் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது எனக்குத்…
மேலும்
