நிலையவள்

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டமானது இன்றுடன் 26ஆவது நாளை…
மேலும்

பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஈடுட்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை செய்த மேலும் பலரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  கண்டி…
மேலும்

இனவாத கட்சிகள் பிரிந்து செல்வது நல்லது- மஹிந்த அமரவீர

Posted by - February 25, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து  விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும்,  எதிர்காலத்தில் இனவாத அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் எனவும் ஐ.ம.சு.மு.யின் செயலாளரும் அமைச்சருமான  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சில…
மேலும்

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் (NGO) பிரதிநிதிகள் இருவர், இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இக்குழு…
மேலும்

கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

Posted by - February 25, 2017
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி புதன் கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க கல்வி நிருவாக சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக…
மேலும்

இவ்வருடத்துக்குள் துறைமுகத்துக்காக பட்டகடனில் 80 வீதத்தை செலுத்துவோம்- ரணில்

Posted by - February 25, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இதற்கு உதவியது எனவும் அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைச் பிரதமர்…
மேலும்

இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் அமைச்சர்கள் முறைப்பாடு

Posted by - February 25, 2017
இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் உள்ள இலங்கை இராணுவ அதிகாரியொருவரை அந்நாட்டின் அனுமதியின்றி இலங்கை இரகசியப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதற்காகவே இந்த அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
மேலும்

மனித கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

Posted by - February 25, 2017
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகத்துக்கு உரியவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 18 பேர் நீர்கொழும்பு கடற்பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம்…
மேலும்

வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம்- ரணில்

Posted by - February 25, 2017
தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்:…
மேலும்

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

Posted by - February 24, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று 24.2.2017 மதியம் 15 மணிக்கு ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ்…
மேலும்