நிலையவள்

இனவாத செயற்பாடுகள்: இன்று பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை

Posted by - May 23, 2017
கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டில் சமூ­கங்க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக இன்று பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யொன்­றினை முன்­வைக்கவுள்ளார். இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் பாரா­ளு­மன்­றத்தின் பொது செய­லா­ள­ருக்கு முன்­ன­றி­வித்தல் கொடுத்­துள்ளார். அர­சாங்கம் தற்­போது…
மேலும்

ஞானசார தேரர் மீதான அவமதிப்பு வழக்கு நாளை, கைது செய்யப்படுவரா?

Posted by - May 23, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விஜித் கே. மலகொட, பி. பத்மன் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில், இந்த வழக்கு, விசாரணைக்காக…
மேலும்

மன்னாரில் புதிய முகாம் அமைக்கும் கடற்படையினர் – சாள்ஸ் எம் பி

Posted by - May 23, 2017
மன்னார் மாவட்டம் தாழ்பாடு , ஓலைத்தொடுவாய் , நடுக்குடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் வகையில் கடற்படையினர் தற்போது பாரிய கடற்படைத் தளம் ஒன்றினைப் புதிதாக அமைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டுகின்றார். மன்னார் மாவட்டத்தின்…
மேலும்

கோப்பாயில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Posted by - May 23, 2017
வேலையில்லா பிரச்சினை காரணமாக  குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை நிரந்தர வருமானமும், தொழில்வாய்ப்பும் இன்றி வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் மனவிரக்தியில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர். இச் சம்பவம் காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குமரகோட்டம் கோண்டாவில் பகுதியினை சேர்ந்த உலகநாதன்…
மேலும்

விஞ்ஞான பயிற்சி ஆசிரியர் 4,069 பேரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

Posted by - May 23, 2017
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு புதிதாக நான்காயிரத்து 69 விஞ்ஞான பயிற்சி ஆசிரியர்கள் இம்மாத இறுதியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரிய பயிற்ச்சிக்கான கல்வி…
மேலும்

ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

Posted by - May 23, 2017
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய…
மேலும்

யாழ் நகரில் மதுபானசாலைக்கு அனுமதி கொடுத்து யாழ் பிரதேச செயலர் அடாவடி

Posted by - May 23, 2017
யாழ்ப்பாண நகரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமாள் கோவில் மற்றுல் சண் மார்க்கா பாடசாலைகளில் இருந்து 200 மீற்றர் தொலைவில் ஓர் புதிய மதுபானச்சாலைக்கான ஒப்புதலை வழங்கியுள்ளார் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர். யாழ்ப்பாணம் வெலிற்ரன் சந்திக்கு அண்மையில் புதிதாக ஓர் ரெஸ்ரூரண்ட்டிற்கான…
மேலும்

வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - May 22, 2017
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள், பாடசாலைக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாதாரண தரம் வரை உள்ள இப்பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், பௌதீக வளங்களையும்…
மேலும்

ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்;று, கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கைக்கான உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற இடமாகவும், உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் அதிகளவிலேயே காணப்படுகின்ற…
மேலும்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் காணியில், புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்(கணொளி)

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவில் காணியில், கடந்த எட்டு வருடங்களாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச…
மேலும்