நிலையவள்

லக்ஷபான, கெனியன் நீர்தேக்க வான் கதவுகள் திறப்பு

Posted by - September 11, 2017
மலையகத்தில் தொடரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்தேக்கங்ங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கெனியன் நீர்தேக்கத்தில் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் லக்ஷபான நிர்தேக்கத்தின் 1 வான் கதவு திறந்து…
மேலும்

திருத்­தத்­துடன் 20 மீண்டும் பாரா­ளு­மன்றம் வரும்.!-அகிலவிராஜ் காரி­ய­வசம்

Posted by - September 11, 2017
மாகாண சபை தேர்தல் குறித்­தான 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் செய்த பின்னர் மீண்டும் அதனை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது. இதன்­படி விரைவில் குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பின்…
மேலும்

வவுனியாவில் விபத்தில் இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

Posted by - September 11, 2017
வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவ் விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில்…
மேலும்

கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

Posted by - September 11, 2017
வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம்  பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர் வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். நெளுக்குளம் பகுதியில் கடமையில் இருந்த நெளுக்குளம் பொலிஸ்…
மேலும்

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று

Posted by - September 11, 2017
தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று காலை கொழும்பு ஒசோ ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்டை நகர நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சு ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்த மாநாட்­டிற்கு நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப்…
மேலும்

இன்­றுடன் 5­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

Posted by - September 11, 2017
பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள…
மேலும்

அரசாங்க வர்த்தமானிக்கு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பு

Posted by - September 11, 2017
முச்சக்கர வண்டிக்கான மீட்டர் பொருத்தி, பற்றுச் சீட்டு வழங்கும் படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இந்த அறிவிப்பை…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம்

Posted by - September 11, 2017
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம். இவ்விடயம் தொடர்பில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று 203 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோவில் வருடாந்த திருவிழாவிற்காக…
மேலும்

யாழ் கல்லுண்டாய் வெளியில் அரச, தனியார் பேரூந்துகள் நேருக்கு நேர் மோதின

Posted by - September 9, 2017
கல்லுண்டாய் வீதியில் அராலிப் பாலத்துக்கு அண்மையாக அரச பேருந்து ஒன்றும்இ தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளன. அதில் அரச பேருந்தில்பயணித்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். மற்றும் சிலர் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.அராலியூடாக சித்தன்கேணி செல்லும் பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டும்…
மேலும்

அனைத்துப் பிரஜைகளையும் வீடொன்றின் உரிமையாளராக்குவோம்-சிறிசேன

Posted by - September 9, 2017
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் வீடொன்றின் உரிமையாளராக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாடு பூராகவும் 454 கிராமங்களை உருவாக்கும் வேலைத் திட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். திம்புலாகல, மீவத்புர “சந்தரெஸ்கம” கிராமத்தை…
மேலும்