நிலையவள்

தீவக மக்கள் யாழ் பெண்கள் அமைப்பின் பூரண ஹர்த்தால் அறிவிப்பு

Posted by - September 29, 2017
தீவக மக்கள் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினால் நாளை (30) பூரண ஹர்த்தால் தினமாக அறிவித்துள்ளனர். இன்று அது தொடர்பான சுவரொட்டிகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும், குற்றவாளிகளாகவர் இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மாணவி வித்தியாவிற்கு…
மேலும்

கோண்டாவிலில் கோர விபத்து!!- வாய்காலினுள் பாய்ந்த உந்துருளி!- இருவர் படுகாயம்

Posted by - September 29, 2017
யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் நூலிழையில்…
மேலும்

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்ற வேண்டிய தேவையில்லை- மாகாண சபை உறுப்பினர் ஆர்னல்ட் வலியுறுத்து

Posted by - September 29, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாணசபை உறுப்பினர் இம்மனுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். அதேவேளை, அழிக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களாகவே அவை பராமரிக்கப்பட வேண்டும்…
மேலும்

எம்.பி.க்களை விலைக்கு வாங்­கி­யுள்ள அரசு.!

Posted by - September 29, 2017
நாட்டை பிள­வு­ப­டுத்தும் பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்பை உரு­வாக்க அர­சாங்கம் அமைச்­சர்­க­ளையும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் விலைக்கு வாங்­கி­யுள்­ளது. மாகா­ண­சபை சட்­டத்தை நிறை­வேற்ற எவ்­வாறு விலை பேசப்­பட்­டதோ அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திலும் சதிகள் இடம்­பெ­று­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச …
மேலும்

மியன்மார் அகதிகளிலுள்ள பிள்ளைகளுக்கு கல்வி வசதி அளிக்குக- ஜோசப் ஸ்டாலின்

Posted by - September 29, 2017
கைது செய்யப்பட்டுள்ள மியன்மார் அகதிகளில் பாடசாலை மாணவர்கள் ஆறுபேர் காணப்படுவதாகவும், அவர்களுக்கு கல்வி பெறுவதற்கு வசதி செய்து கொடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்பிள்ளைகளின் கல்விக்கு தடங்கள் ஏற்படாதவாறு அவர்களைத் தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் பலி

Posted by - September 29, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் அம்பாறை – கண்டி வீதியில் அம்பாறை, கரங்காவை ஜனரஜ வித்தியாலயத்திற்கு முன்னால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் லொறியுடன் மோதி விபத்து – 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 29, 2017
புத்தளம் சிலாபம் வீதியின் முந்தல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றின் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதன் காரணமாக 18 பேர் காயமடைந்தநிலையில் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும்…
மேலும்

திஹாரியவில் முஸ்லிம் வர்த்தகரின் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதம்

Posted by - September 29, 2017
திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது. வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே…
மேலும்

புகையிரத கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த GPS திட்டம்

Posted by - September 29, 2017
GPS முறை ஊடாக புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அனுராதபுரம், நாவலப்பிட்டிய புகையிரத நிலையங்களை இணைத்தல், தானியக்க புகையிரத நேர அட்டவணைகளை அமைத்தல், புகையிரத நடவடிக்கை தொடர்பில் அறிக்கைகளை அமைத்தல், புகையிரத தாமத கண்காணிப்பு திட்டத்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க…
மேலும்

2020இல் புகையிலை உற்பத்தி கைவிடப்படும்

Posted by - September 29, 2017
2020ம் ஆண்டில் புகையிலை மற்றும் அதனூடாக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்திகளை நிறுத்துவதற்கு தீர்மானம் ஒண்டு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புகையிலை உற்பத்தி மூலம் 35000 குடும்பங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் அவர்களுக்கு…
மேலும்