இளைஞர்களைத் தாக்கிய இரு பொலிஸாருக்கு பணித் தடை
மிஹிந்தலை பிரதேசத்தில் இரு இளைஞர்களை தகாத முறையில் தாக்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சேவைக் காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர பொலிஸ் பிரிவிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு சேவைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றமொன்றுக்காக…
மேலும்
