நிலையவள்

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - October 28, 2017
வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என தெரியவருகின்றது. உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான…
மேலும்

அரசியல் கைதிகள் விடயத்தில் நீடிக்கும் அசண்டையீனம்

Posted by - October 28, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் அசண்டையீனமாக இருந்து வருகின்றது. அரசிற்கு எதிராகவும் அதே நேரம் அரசுற்கு ஆதரவாக செயற்படுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து பொது அமைப்புக்கள் மற்றும் ஆசிரிய…
மேலும்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை

Posted by - October 28, 2017
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் 25 இராணுவ அதிகாரிகளும் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சுகா…
மேலும்

வாள்வெட்டுக் குழுக்களை அடக்க புதிய குழுவின் செயற்பாடு ஆரம்பம்!!

Posted by - October 28, 2017
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தழைத்தோங்கியுள்ளது. இந்தக் குழுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நேற்றிலிருந்து தனது பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கை காவல்துறையின் யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும்…
மேலும்

தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் -காவிந்த ஜயவர்தன

Posted by - October 28, 2017
ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். பெலியாகொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது…
மேலும்

லக்ஷபான நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Posted by - October 28, 2017
மத்திய மலை நாட்டு மேற்கு பிரசேங்களில் நேற்று இரவு பொழிந்த கடும் மழை காரணமாக லக்ஷபான நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இரு வான் கதவுகளில் ஒரு வான் கதவு இன்று அதிகாலை மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதேவேளை, கெனியோன்…
மேலும்

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

Posted by - October 28, 2017
பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 16 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. காவற்துறைமா அதிபரின் ஆலோசனையின் படி தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய பொறளை,…
மேலும்

நல்­லாட்­சியின் அனைத்து ஊழ­லையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தயார்-நாமல்

Posted by - October 28, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து ஊழல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­த தமது தரப்­பினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் தமது ஆட்சி ஏற்­பட்­டதும்  அதற்­கு­ரிய  சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­ன கூட்டு எதிர்க்­கட்­சியின் ஆத­ர­வா­ளரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  நாமல் ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார் நேற்று வெள்ளிக்­கி­ழமை அம்­பாந்­தோட் டையில் நடை­பெற்ற…
மேலும்

ரயில் பொதி அனுப்பும் கட்டணம் அதிகரிப்பு

Posted by - October 28, 2017
ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளது. குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், கட்டண உயர்வுக்கான…
மேலும்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று  27 ஆம் திகதி…
மேலும்