நிலையவள்

யாழில் ஏழு சபைகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்

Posted by - December 20, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களை இன்று (20)  தாக்கல் செய்தனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.…
மேலும்

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - December 20, 2017
அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனா். அம்பாறை, பொத்துவில் மண்மலையை அண்டிய ஜலால்தீன் சதுக்க கடற்கரைப் பிரதேசத்தில் குறித்த ஆணின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் P/03 கிராமசேவகர் பிரிவு மண்மலையை அண்டியிருக்கும்…
மேலும்

விமான எரிபொருள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ஏமாற வேண்டாம் என கோரிக்கை

Posted by - December 20, 2017
விமானங்களுக்கான எரிபொருள் தொடர்பில் பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாற வேண்டாம் என, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது. நாட்டினுள் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முற்படும் சில தரப்பினரால், இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக,…
மேலும்

நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை

Posted by - December 20, 2017
நல்லிணக்கத்தின் அலைவரிசை” எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிறிதொரு அலைவரிசை எண்னொன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவான சனல் ஐ தொலைக்காட்சியில் அதிகமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதனால், தமிழ் பேசும்…
மேலும்

ஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார்-வீ. ஆனந்தசங்கரி

Posted by - December 20, 2017
தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (20) கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர்…
மேலும்

மலேசிய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான நிகழ்வுகள் அடங்கிய புகைப்பட ஆவணம் கையளிப்பு

Posted by - December 20, 2017
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக்கின் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய புகைப்படத்தொகுப்பு (Album) மற்றும் இருவெட்டு கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு சங்கரி-லா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும்

பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு கொழும்பில்

Posted by - December 20, 2017
பல்துறைசார் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (20) முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது. தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா…
மேலும்

தபால் மூலமான வாக்களிப்பிற்கு வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

Posted by - December 20, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை

Posted by - December 20, 2017
விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி…
மேலும்

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த உலங்கு வானூர்தியில் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்!

Posted by - December 20, 2017
உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர்…
மேலும்