நிலையவள்

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

Posted by - December 25, 2017
பலபிடிய – மடுகங்கை பாலத்திற்குக் கீழ் சுற்றுலாப் படகு செலுத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சவாரிக்குமான தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரணம்

Posted by - December 25, 2017
திருகோணமலை – சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அப் பகுதி பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது, பட்டம் மரத்தில் சிக்கியதால், அதனை எடுக்கச் சென்ற போதே அவர் இந்த விபத்துக்கு…
மேலும்

ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

Posted by - December 25, 2017
யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (24) மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் சென்று கொண்டிருந்த…
மேலும்

சமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியும்.!-ரணில்

Posted by - December 25, 2017
சமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா­தா­னத்தின் ஊடா­க­வே இ­ந்­த­ நத்தார் தினத்­தை­ அர்த்­த­முள்­ள­தா­க ­மாற்­றி­ய­மைக்­க­ மு­டியும். அனை­வ­ருக்கும் எழில்­மி­கு ­மற்றும் அர்த்தம் பொருந்­தி­ய ­நத்தார் தின­மா­க­அ­மை­ய­வேண்­டு­மெ­ன­எ­ன­வாழ்த்­து­கிறேன் என்று  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நத்தார்…
மேலும்

தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வு.!-மைத்­தி­ரி­பால

Posted by - December 25, 2017
maiதெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்­வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்­டிகை மானிட வர­லாற்றில் முக்­கிய பங்­கினை வகித்து வரு­கின்­றது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள நத்தார் வாழ்த்து செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செய்­தியில்  மேலும் …
மேலும்

பொது­ஜன பெரமுனவின் தலை­வ­ரா­கிறார் மஹிந்த

Posted by - December 25, 2017
ஒன்­றி­ணைந்த பொது­ஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­றுக் ­கொள்­ள­வுள்ளார். ஜன­வரி 2 ஆம் திகதி சுக­த­தாச அரங்கில்  20 கட்­சி­களை இணைத்த புதிய கட்­சி­யாக  ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக இணையும் மாநாட்டில் இதனை   தெரி­விக்­க­வுள்­ள­தாக…
மேலும்

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!- விலாத்திக்குளம் அறிக்கை

Posted by - December 25, 2017
மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு எந்தவித அதிகாரமிடும் உரிமையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலத்திக்குளம் வனப் பாதுகாப்பு…
மேலும்

ரத்மலான விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்காக விஸ்தரிக்க திட்டம்

Posted by - December 25, 2017
ரத்மலான விமானப்படை விமான நிலையத்தை விஸ்தரித்து சிவில் விமான போக்குவரத்தை விருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பை சிவில் விமான சேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள…
மேலும்

துருக்கியில் 2756 அரச ஊழியர்கள் பணி நீக்கம்

Posted by - December 25, 2017
துருக்கி அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 2756 அரச ஊழியர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியில் பங்குதாரர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 137 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்,…
மேலும்

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

Posted by - December 25, 2017
நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
மேலும்