நிலையவள்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரின் கால அளவு நீடிப்பு

Posted by - January 9, 2018
கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்குாக வழங்கப்பட்ட வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைய இருந்த குறித்த வவுச்சர்கள் மேலும் ஒரு மாத காலத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த…
மேலும்

கருணாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - January 9, 2018
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தடையை நீக்கி இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவு பிறப்பித்தார். ஒன்பது கோடிக்கும் அதிகமான பெறுமதிவாய்ந்த…
மேலும்

உயர்தர பரீட்சை மீளாய்வுக்கான கால எல்லை திங்களுடன் நிறைவு

Posted by - January 9, 2018
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்தார். பாடசாலை பரீட்சார்த்திகள் இதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தனியார்…
மேலும்

மொழி உதவி அதிகாரிகளாக 1000 பேர் இவ்வருடத்தில் நியமனம் – மனோ கணேசன்

Posted by - January 9, 2018
மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை , பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ்…
மேலும்

ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை

Posted by - January 9, 2018
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதான் துலானி அமரசிங்க அழைப்பாணை விடுத்துள்ளார். ரவி கருணாநாயக்க வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் விவகாரம் ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்கவே அவருக்கு நீதிமன்றில்…
மேலும்

மன்னார் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 9, 2018
கடந்த சில மாதங்களாக மன்னார் அரச வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் காணப்படாததனால் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்து அப்பிரதேச கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன்னால் பாதையை மறைத்து இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று…
மேலும்

பாடகர் விக்டர் ஐவனின் மனைவிக்கு விளக்கமறியல்

Posted by - January 9, 2018
பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹசினி அமேன்தாவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு தங்கல்ல மஜிஸ்ட்ரேட் நீதிபதி மஹீல் விஜேவீர இன்று (09) உத்தரவிட்டுள்ளார். தங்க ஆபரண மோசடி தொடர்பில் தங்கல்ல பொலிஸில் அவர் சரணடைந்த…
மேலும்

வவுனியா – நெளுக்குளத்தில் 19 பேருக்கு டெங்கு : சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்!

Posted by - January 9, 2018
வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தையடுத்து  அந்த­ப்பி­ர­தே­சத்­தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­போது டெங்கு நுளம்­பு­கள் பர­வு­வ­தற்கு ஏது­வான நிலை­யில் சூழலை வைத்­தி­ருந்த 14 வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக…
மேலும்

குளவிக்கொட்டுக்கிலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - January 9, 2018
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் நேற்று மாலை குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தாக்கியுள்ளன. பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக குளவி கூட்டினை தாக்கியதால்…
மேலும்

முச்சக்கர வண்டிக்கான பதிவுக் கட்டணம் குறைப்பு

Posted by - January 9, 2018
முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக முச்சக்கரவண்டியின் விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்