நிலையவள்

இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில், 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா சம்பளம்

Posted by - January 12, 2018
இலங்கை – ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக,…
மேலும்

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியினால் பாடசாலை கல்வி பாதிப்பு- கல்வி அமைச்சர்

Posted by - January 12, 2018
பரீட்சை வினாத்­தாள்­களை திருத்தும் நட­வ­டிக்­கையில் ஆசி­ரி­யர்கள் ஈடு­ப­டு­வதன் கார­ண­மாக பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் இதற்கு மாற்றுத் திட்டமொன்று குறித்து கல்வி அமைச்சு கருத்தில் கொண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சாதா­ரண தர பரீட்­சையின் வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் …
மேலும்

தீர்வு கிடைக்காவிடின் 15 ஆம் திகதியின் பின்னர் பாரிய நடவடிக்கை

Posted by - January 12, 2018
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர்  பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…
மேலும்

நடமாடும் விபச்சார விடுதி முற்றுகை, மூன்று பேர் கைது

Posted by - January 12, 2018
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த நடமாடும் விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் சென்ற நபர் ஒருவரும், இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மஹரகம…
மேலும்

மக்களின் கஷ்டத்துக்கு திருடர்களே காரணம்- ஜனாதிபதி

Posted by - January 12, 2018
இந்நாட்டில் இருந்த அனைத்து  அரசாங்கங்களிலும் இடம்பெற்று வந்த பாரியளவிலான ஊழல் மோசடிகளே மக்களின் வறுமை நிலைக்குக்  காரணம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட மோசடி வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஊழல் மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும்…
மேலும்

உண்ணாவிரதம் இருந்த ஊழியர்கள் மூவர் வைத்தியசாலையில்

Posted by - January 11, 2018
சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாகம்புர துறைமுக ஊழியர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கத்திற்கு எதிராக கடந்த 9ம் திகதி இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, மாகம்புர…
மேலும்

காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

Posted by - January 11, 2018
bodyமட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள உன்னிச்சை கார்மேல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் ஜயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மலையார் சின்னத்தம்பி…
மேலும்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - January 11, 2018
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்காமை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சாட்சியமளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு…
மேலும்

ஜேர்மன் பிரஜைக்கு வழிகாட்டுவதாக கூறி கொள்ளை

Posted by - January 11, 2018
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ஜேர்மன் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, கிங்குரான்கொட பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த 22 வயதான இம்மானுவேல் எனப்படும் ஜேர்மன் நாட்டவர், சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளார். இந்தநிலையில், தான் ஹட்டன் பகுதியில் வைத்து சந்தித்த வழிகாட்டி…
மேலும்

34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்வர் பிரபல கட்சி ஒன்றின் வேட்பாளர்

Posted by - January 11, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் 34 கிலோ கஞ்சா தூளுடன் கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் எனவும் இவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி…
மேலும்