நிலையவள்

மைத்­திரி முது­கெ­லும்­பற்­றவர்.!-கெஹ­லிய

Posted by - January 17, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முது­கெ­லும்­பற்­றவர். அத­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந்­ திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­காது அக்­கட்­சியில் அங்கம் வகித்­துக்­கொண்டு தேர்­தலில் போட்­டி­யிட்டார். எனினும் அவர் தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருந்தால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­விட்டு…
மேலும்

காங்கேசன்துறை கடற்பரப்பில் 05 கோடி பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள்

Posted by - January 17, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (17.01.2018) கைப்பற்றப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பபைகளில் இருந்து இவ்வாறான தங்க பிஸ்கட்டுக்களை கண்டெடுத்ததாக யாழ் பிராந்திய…
மேலும்

பிணை முறி விவகாரம்: அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்

Posted by - January 17, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் நகல் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அண்மையில் ஜனாதிபதி செயலாளர்…
மேலும்

வீதி ஓவியக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது

Posted by - January 17, 2018
சிறந்த படைப்பாற்றல் மிக்க வீதி ஓவிய கலைஞர்களின் திறமையைப் பாராட்டும் வகையில், இந்த வருடம் முதல் அந்த துறைச்சார்ந்த கலைஞர்களுக்காக ஜனாதிபதி விருது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு வீதி ஓவியக் கலைஞர்கள் சங்கத்துடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி…
மேலும்

வெள்ளவத்தையில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயம் – 9 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 17, 2018
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளதாகவும், அவருக்கு இந்தக் கடத்தலில் நேரடி தொடர்புள்ளதாக…
மேலும்

மின்சார சபை தலைமையகம் இன்று சுற்றிவளைப்பு – சபை தொழிற்சங்கம்

Posted by - January 17, 2018
சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை உடன் நிறுத்துமாறும், சபைக்குள் இடம்பெறும் இலஞ்ச, ஊழல்களுக்கு எதிராகவும் இன்று (17) இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சபையின் தலைமையகத்தையும் மின்சக்தி அமைச்சையும் சுற்றிவளைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட…
மேலும்

அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - January 17, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்னிற்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் அவரை சந்திக்கவுள்ளதாக அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின்…
மேலும்

உயர் நீதிமன்றத்திடம் ஏன் விளக்கம் கோரினேன்- ஜனாதிபதி அமைச்சரவையில் விளக்கம்

Posted by - January 17, 2018
ஜனாதிபதி பதவிக் காலம் 5 வருடங்களா, 6 வருடங்களா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளக்கமளித்துள்ளார். தான் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது, தொடர்ந்து 6…
மேலும்

அண்மைய மது வர்த்தமானி அறிவிப்புக்கள் ரத்து- அமைச்சரவை இணக்கம்

Posted by - January 17, 2018
நல்லாட்சி அரசாங்கத்தினால் மதுப் பாவனையைத் தூண்டும் விதத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இரு வர்த்தமானிகளையும் இரத்து செய்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மதுபான சாலைகள், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் மதுபான கொள்வனவு, மதுபான விற்பனை மற்றும் அங்கு பணிபுரிவதற்கு…
மேலும்

தேசியப் பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சா!

Posted by - January 16, 2018
லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை பொலிஸின் உப பிரிவான ஆபத்தான மருந்துகளைத் தடுக்கும் படையினர் லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில் நேற்றும் (15) நேற்று முன் தினமும் தேடுதல் வேட்டை…
மேலும்