நிலையவள்

சிறப்புற நடைபெற்ற மடு அன்னையின் ஆடித் திருவிழா

Posted by - July 2, 2018
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை…
மேலும்

ஹிட்லரை போன்ற ஆட்சி பாரதூரமானது-சுமந்திரன்

Posted by - July 2, 2018
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் ஹிட்லரை போன்ற ஆட்சியை நடத்த வேண்டும் என்ற விடயம் எந்தளவு பாரதூரமானது என்பதை ஒருவரும் இன்னும் உணரவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையில்…
மேலும்

இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தைத் தந்தால் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவேன் – விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2018
போர் முடிந்து அடுத்த மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது. குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு…
மேலும்

இன்னும் இருப்பது ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே-சரத்

Posted by - July 2, 2018
நாட்டில் உள்ள அனைத்து யானை வேலிகளையும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எதிர்பார்ப்பதாக வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு மேலும் சேவை…
மேலும்

கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு

Posted by - July 2, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கிளிநொச்சி,…
மேலும்

இலங்கையில் 75 வீதமானோர் புகைப்பிடித்தலால் மரணம்

Posted by - July 2, 2018
இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் நாள்தோறும் 29.4 வீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது. இது 2017ஆம் ஆண்டைக்காட்டிலும் அதிகமானது. 2017ஆம் ஆண்டு சர்வதேச ரீதியாக புகைப்பிடிப்போர் வீதம் 19.9ஆக இருந்தது. ஆக ஒரு வருடத்துக்குள்…
மேலும்

தேன் எடுக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி பலி

Posted by - July 2, 2018
வாகரை கட்டுமுறிவு வனாந்தரப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கட்டுமுறிவு பகுதியில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தந்தை…
மேலும்

ஜம்பர் ஜனநாயகமே இலங்கையில்; நல்லாட்சியை விரைவில் கவிழ்ப்போம்- கோத்­தபாய

Posted by - July 2, 2018
நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைத்­தது முதல் தற்­போது வரையில் உரு­வா­கிய அர­சியல் தலை­வர்­களில் பயங்­க­ர­வாதம் மற்றும் மோச­டிக்கு எதி­ராக உரிய முறையில் போராட்டம் நடத்தி ஜன­நா­யகத்­ததை நிலைநாட்­டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷதான். அவர் ஏற்­ப­டுத்­திய சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் சீர்­கு­லைத்து…
மேலும்

குளவி கொட்டுக்கிழக்காகி 15 பேர் வைத்தியசாலையில்

Posted by - July 2, 2018
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் குயின்ஸ்லேன்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று…
மேலும்

சிறுபோக நெல் அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்ய திட்டம்

Posted by - July 2, 2018
விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இம்முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும். நெல்லைக் கொள்வனவு செய்வதற்காகத்…
மேலும்