தென்னவள்

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்

Posted by - November 2, 2025
சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது.
மேலும்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம்

Posted by - November 2, 2025
சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர்.
மேலும்

ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு

Posted by - November 2, 2025
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.
மேலும்

இலங்கை வருகிறார் வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர்!

Posted by - November 2, 2025
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  திங்கட்கிழமை (03)  இலங்கை வருவிருக்கின்றார்.
மேலும்

யாழில் செம்மணி புதைகுழி உட்பட பல விடயங்களுக்கு நீதி வேண்டி கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - November 2, 2025
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களை தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது!

Posted by - November 2, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி பலமாக தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் கைது!

Posted by - November 2, 2025
கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் பெண் ஒருவர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று சமூக ஊடங்களில் பரவி வரும்  காணொளி குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

Posted by - November 2, 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை  விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.
மேலும்

கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்

Posted by - November 2, 2025
ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்­பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31)  கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம்  செய்யப்பட்டது.
மேலும்

அபிவிருத்தி கலாச்சாரத்திற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையில் உள்ளது!

Posted by - November 2, 2025
நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 
மேலும்