சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.துருக்கியின் சிஸ்ரே பகுதியைச் சேர்ந்த போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில்…
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.
ரியோவில் வென்ற வெள்ளி பதக்கத்தை 3 வயது சிறுவனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஏலம் விட்டு மக்களின் இதயத்தில் பதிந்த போலந்து வீரர்.ரியோவில் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் போலந்து நாட்டின்…
தெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. திருவனந்தபுரம் தொடுபுழா, காசர்கோடு, வயநாடு, கொச்சி போன்ற இடங்களில்…
தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புவனேஸ்வர் நகர் பிஜேபி நகரைச் சேர்ந்த ஷீலா ஜெயா நேற்றிரவு தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக அவனது டியுஷன்…