தென்னவள்

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் பதிலளிக்க மறுத்த காவல்துறை மா அதிபர்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Posted by - October 16, 2016
நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை என்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியில், சென்னை,…
மேலும்

நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்

Posted by - October 16, 2016
சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.
மேலும்

சிரியா போருக்கு தூதரக அளவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

Posted by - October 16, 2016
சிரியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் போருக்கு தூதரக அளவிலான தீர்வு காண்பதற்காக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
மேலும்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

Posted by - October 16, 2016
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார்.அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானும் இடம் பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவியும் அளித்து வருகிறது.
மேலும்

எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

Posted by - October 16, 2016
எகிப்தில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.எகிப்தில் சினாய் தீப கற்ப பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும்

ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு: போதை மருந்து சோதனைக்கு தயாரா?

Posted by - October 16, 2016
போட்டியை சமாளிக்க டிரம்ப் அதிரடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். போதை மருந்து சோதனைக்கு தயாரா? என கேள்வி விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆளும் கட்சியான…
மேலும்

நாளை ரெயில் மறியல் போராட்டம்: தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்

Posted by - October 16, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் டாக்டர்கள் சிகிச்சை

Posted by - October 16, 2016
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பெண் டாக்டர்கள் இன்று மதியம் அப்பல்லோ வருகிறார்கள்.
மேலும்