மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேர் மீட்பு
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
மேலும்
