வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது.…
வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், ஆகையால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.