முல்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழின விடுதலையை நேசித்தவரும், அதற்காக உழைத்தவருமான, நாட்டுப்பற்றாளர் பேதுருப்பிள்ளை இன்று (5) அவரது இல்லத்தில் காலமானார். இவர் தமிழினத்தின் விடிவிற்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப் மாலதியின் தந்தையாவார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் நேற்று மாலைவேளையில் யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களும் கையகப்படுத்தப்பட்டது.
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தழிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை. நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு இல்லாதவை என்பதை முதலில் இந்த பாராளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.