வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பி கூழுக்கு ஏங்குது – கொண்டை பூவுக்கு அலையுது என்ற தமிழ் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிநவீண மேல்நாட்டு பாணியை கடைபிடிப்பதற்காக ஒரு கும்பல் லட்சக்கணக்கில் செலவழித்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஆற்று மணல் விற்பனையில் ரூ.4.75 லட்சம் கோடி ஊழல் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சில அமைச்சர்கள் சசிகலாவை ஆதரிப்பதால், பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் நடந்த வருமானவரி சோதனை பற்றி அரசு பதில் சொல்லவேண்டும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.