சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் செயல்படும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் செந்தில்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, பாதுகாப்பு அச்சம் காரணமாக போர் விமானங்களின் பாதுகாப்புடன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளுக்கு பணியாத அட்டார்னி ஜெனரல் சேலி யேட்ஸ் கடந்த மாத இறுதியில்…
இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு பிறபித்து உள்ளார்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என கூறியிருப்பதை வன்மையாககண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.