தென்னவள்

தலைக்கவச வர்த்தமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 25, 2017
தலைக்கவசம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இலங்கைக்கு எதிராக ஹொங்கொங்கில் முறைப்பாடு !

Posted by - February 25, 2017
இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ பிரிவு!

Posted by - February 25, 2017
கடந்த ராஜபக்ச ஆட்சியில் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ புலனாய்வு பிரிவு ஒன்று செயற்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

இலங்கைக்கு 8 போர் விமானங்கள் : புதிய முயற்சியை கையாளும் பாகிஸ்தான்

Posted by - February 25, 2017
இலங்கைக்கு JH-17 ஜெட் போர் விமானங்கள் 8 இனை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கியில் 3.2 மில்லியன் ரூபா..!

Posted by - February 25, 2017
இலங்கையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும்

ஈழ உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் பிலவுக் குடியிருப்பு மக்களுடன்!

Posted by - February 25, 2017
ஈழ உணர்வாளரும், தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் நேற்று இரவு கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு முன் கடந்த 25 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிலவுக் குடியிருப்பு மக்களைச் சந்தித்து மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும்

போலி காணி உறுதிப்பத்திரம் தயார் செய்து நிதி மோசடி

Posted by - February 25, 2017
போலி ஆவணங்களை தயாரித்து 25 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பேர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் கைது

Posted by - February 25, 2017
சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மார்ச் 15ம் திகதி

Posted by - February 25, 2017
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

150 சிப்பி மூடைகளுடன் ஒருவர் கைது

Posted by - February 25, 2017
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொரியில் கொண்டுசெல்லப்பட்ட சிப்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்