மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார்.
சயிட்டம் விவகாரம் தொடர்பாக இலங்கை வைத்திய சபை தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு தகவல் அளிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்களை வெளியிடாமல் இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டமை காரணமாக மாணவியின் மூளையின் உட்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை மற்றும் கழுத்து நெறிக்கப்பட்டமையே மாணவி வித்யாவின் இறப்புக்கு காரணம் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.
இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.