தென்னவள்

வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம்

Posted by - July 11, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

Posted by - July 11, 2017
ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் அறிகுறி!

Posted by - July 11, 2017
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

சிறிலங்காவை வந்தடைந்தார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்!

Posted by - July 11, 2017
மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
மேலும்

ஜி-20 மாநாட்டை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஹீரோவான பீட்சா டெலிவரி நபர்

Posted by - July 11, 2017
ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி- 20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி மோடியை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்: திருமாவளவன்

Posted by - July 11, 2017
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Posted by - July 11, 2017
கச்சத்தீவை மீட்பதும், கடல் எல்லையை மறுவரையறை செய்வதும் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிருக்கு பயந்து டைக்ரிஸ் ஆற்றில் குதித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - July 11, 2017
ஈராக் நாட்டின் வரலாற்று பெருமை வாய்ந்த மோசூல் நகரை ஈராக் ராணுவம் முழுமையாக கைப்பற்றியது. அந்நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் டைக்ரிஸ் ஆற்றில் குதித்து உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது.
மேலும்

காங்கோ: கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் மீட்பு – பாதுகாப்பு படையினர் அதிரடி

Posted by - July 11, 2017
காங்கோ நாட்டில் 19 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்