தென்னவள்

சென்னை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - August 5, 2017
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சுற்றி உள்ள தடுப்பு வேலியை அகற்ற வேண்டும்: தொண்டர்கள் கோரிக்கை

Posted by - August 5, 2017
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - August 5, 2017
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

Posted by - August 4, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் வழங்குவோம்!

Posted by - August 4, 2017
சிறந்த மனநிலையுடன், பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் குறையின்றி முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 
மேலும்

சைட்டம் நிதி முறைகேடு தொடர்பில் வௌியாகும்

Posted by - August 4, 2017
சைட்டம் பிரச்சினையில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடு சம்பந்தமாக எப்போதாவது ஒருநாள் பிணைமுறி ஆணைக்குழு போன்ற ஒரு ஆணைக்குழு முன்னிலையில் வௌியாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் நலிந்த ஹேரத் கூறினார். 
மேலும்

லொத்தர் சபை தொடர்பில் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்!

Posted by - August 4, 2017
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விகரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 
மேலும்

வவுனியாவில் ரயிலுடன் பஸ் மோதி 05 பேர் காயம்!

Posted by - August 4, 2017
வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பார்ம் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் 05 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 
மேலும்

அடுத்த இரண்டு வரு­டங்­களை கொண்டு செல்ல உள்­ளூ­ராட்சி தேர்தல் வெற்றி முக்­கியம்

Posted by - August 4, 2017
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடத்­தப்­படும். இதன்­படி ஒக்­டோபர் மாத இறு­திக்குள் கிராம மட்­டத்தில் கட்சி கிளை சங்­கங்கள் நிறுவும் செயற்­பா­டுகள்   பூர்த்தி செய்­யப்­பட வேண்டும்.
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 படகுகள் பறிமுதல் : மட்டுவில் சம்பவம்

Posted by - August 4, 2017
சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும்  5 படகுகளை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் வைத்து இலங்கை கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர் .
மேலும்