தென்னவள்

முன்னணியுடன் சுற்றுப் பயணம் செல்ல ஷிரந்தி ராஜபக்ச

Posted by - August 20, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில், அந்த முன்னணியுடன் சுற்றுப் பயணம் செல்ல ஷிரந்தி ராஜபக்ச திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ராஜபக்சர்களை வேட்டையாடும் தேவை இல்லை – தலதா அதுகோரல

Posted by - August 20, 2017
தற்போதைய அரசாங்கத்திற்கு ராஜபக்சர்களை வேட்டையாடும் தேவை இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதலாக 2500 எம்.பி.பி.எஸ். இடங்களை தமிழக அரசு கேட்கிறது

Posted by - August 20, 2017
இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதலாக 2500 எம்.பி.பி.எஸ். இடங்களை தமிழக அரசு கேட்டு வருகிறது.
மேலும்

ஒரே இடத்தில் 23,615 பேர் பல் துலக்கி சென்னையில் புதிய சாதனை

Posted by - August 20, 2017
பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் அவை நாளடைவில் வலுவிழந்து உதிர்ந்து விடுவதுடன் பற்சொத்தை, பற்குழி மற்றும் பற்களை பலமாக பற்றிநிற்கும் ஈறுகளின் வீக்கத்துக்கும் காரணமாகி நம்மை படாதபாடு படுத்தி விடும். 
மேலும்

திமுக தலைவர் கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு

Posted by - August 20, 2017
திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து, மாநில சுயாட்சி மாநாடு தொடர்பான அழைப்பிதழை வழங்கினார்.
மேலும்

டெல்லியின் இயக்கத்திற்கேற்ப ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் நடித்துக் கொண்டிருக்கின்றனர் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 20, 2017
டெல்லியின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கேற்ப ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நடித்து வருவதாக சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் இந்து கோவில் கட்டுமானப்பணியில் சிறுவன் தவறி விழுந்து பலி

Posted by - August 20, 2017
அமெரிக்காவில் இந்து கோவில் கட்டுமானப்பணியின்போது 45 அடி உயரத்தில் இருந்து 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

அமெரிக்காவின் முக்கிய விருது நிகழ்ச்சியை தவிர்க்கும் டிரம்ப் – சமீபத்திய இனவெறி மோதல்கள் காரணமா?

Posted by - August 20, 2017
அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் தொடரும் இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக் கணக்கானோர் பேரணி

Posted by - August 20, 2017
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
மேலும்

ஜெர்மனியில் பிறந்த ‘பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா ‘ வின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம்!

Posted by - August 20, 2017
பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 
மேலும்