ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கு தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.