தென்னவள்

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக வடகொரியா பெருமிதம்

Posted by - September 3, 2017
அணு குண்டு பரிசோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இன்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும்

மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகள் மனதில் நீல திமிங்கலம் நுழையாது: பெற்றோருக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - September 3, 2017
பிள்ளைகளிடம் பேச பெற்றோர் நேரம் ஒதுக்கவேண்டும்’ என்றும், ‘மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகள் மனதில் நீல திமிங்கலம் நுழையாது’, என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் செயல்பட தொடங்கியது

Posted by - September 3, 2017
பழமை வாய்ந்த கலசமகாலில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனை சீரமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் பாராட்டு தெரிவித்தார்.
மேலும்

ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி உதவி

Posted by - September 3, 2017
சென்னை மருத்துவ கல்லூரியில் சேர வந்த ஏழை எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உதவி செய்துள்ளார்.
மேலும்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி – தலைவர்கள் ஓணம் வாழ்த்து

Posted by - September 3, 2017
ஓணத் திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம்: வைகோ

Posted by - September 3, 2017
மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

தலைவர் பிரபாகரனை அடையாளம் காண கருணாவை நானே அனுப்பி வைத்தேன்

Posted by - September 2, 2017
இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அடையாளம் காண கருணாவை நானே அனுப்பி வைத்தேன் என, முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டார்!

Posted by - September 2, 2017
படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விவரணப் படத்தை வெளியிட்ட சனல் 4

Posted by - September 2, 2017
ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும்