சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சாரண-சாரணியர் இயக்க தலைவருக்கு எச்.ராஜா போட்டியிடுவது உள்நோக்கம் கொண்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.
பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பெரிய உப்போடை பகுதியில் தனியார் வைத்தியசாலையின் கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையினை பொதுமக்கள் தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலையேற்பட்டது.
வெலிகடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதை இரண்டாவது முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில், மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப் பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.