தென்னவள்

ஒரு நாள் காய்ச்சலால் 9 வயதுச் சிறுமி மரணம்

Posted by - September 19, 2017
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கிராமத்தில் 9 வயதுச் சிறுமியொருவர், ஒரு நாள் பீடித்த காய்ச்சலால் மரணமடைந்துள்ளாரென, சந்திவெளி பிரதேச வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தது.
மேலும்

மியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - September 19, 2017
மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Posted by - September 19, 2017
இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது.
மேலும்

‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

Posted by - September 19, 2017
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.  
மேலும்

20ஆவது திருத்தச்சட்ட மூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேறியது!

Posted by - September 19, 2017
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம், மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

இர்மாவை தொடர்ந்து கரீபியன் கடலில் மீண்டும் புயல்: டொமினிகாவை தாக்கியது

Posted by - September 19, 2017
கரீபியன் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு மரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் கரீபியன் கடலில் உள்ள டொமினிகா என்ற தீவு நாட்டை கடுமையாக தாக்கியது.
மேலும்

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக் கொன்ற போலீசார்

Posted by - September 19, 2017
அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து உலக தலைவர்களுடன் டிரம்ப் இன்று ஆலோசனை

Posted by - September 19, 2017
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

எகிப்து கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில்

Posted by - September 19, 2017
எகிப்தில் கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்