தென்னவள்

மதுரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி – 5 பேர் உயிரிழப்பு

Posted by - September 25, 2017
மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

லிபியா: அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 17 பேர் பலி

Posted by - September 25, 2017
அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி

Posted by - September 25, 2017
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும்

நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

Posted by - September 25, 2017
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் போலி புகைப்படத்தை காட்டி மூக்குடை பட்ட பாகிஸ்தான்

Posted by - September 25, 2017
ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோஹி நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக போலி புகைப்படத்தை காண்பித்து மூக்குடைபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

Posted by - September 25, 2017
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.
மேலும்

ஜெர்மனி பொதுத்தேர்தல்: சான்சலர் மெர்கல் வாக்குப்பதிவு செய்தார்

Posted by - September 24, 2017
ஜெர்மனி பொதுத்தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இன்று, கணவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார்.
மேலும்

இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா?! – நிலாந்தன்

Posted by - September 24, 2017
நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது”…
மேலும்

குசால் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை

Posted by - September 24, 2017
குசால் பெரேராவினால் எழுதப்பட்ட “Rajapakse the Sinhala Selfie”  என்ற  நூலின் வெளியீட்டு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
மேலும்

கேப்பாப்புலவு இராணுவமுகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்!

Posted by - September 24, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்