தென்னவள்

பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு

Posted by - September 25, 2017
இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். 
மேலும்

புதிய யாப்பு மக்களின் கோரிக்கை- லால் விஜேநாயக்க

Posted by - September 25, 2017
புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கை என, அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

நாடு பிளவுபடாது: பௌத்தம் தன் முன்னுரிமையை இழக்காது

Posted by - September 25, 2017
புதிய அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ளது, ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பிரிவு தொடர்பான யோசனையே என, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை

Posted by - September 25, 2017
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார். 
மேலும்

கொழும்பில் சிறந்த தொழிநுட்பத்துடனான கெமராக்கள்

Posted by - September 25, 2017
கொழும்பு நகரில் தற்போதுள்ள சிசிடிவி கெமரா கட்டமைப்புக்கு, சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கெமராக்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Posted by - September 25, 2017
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மேலும்

வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - September 25, 2017
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்