மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
லண்டன் நகரில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறைத்துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.
ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வருவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதில் டிரம்ப் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.