தென்னவள்

வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள்

Posted by - October 6, 2017
விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு, 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயப்
மேலும்

குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - October 6, 2017
திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்

Posted by - October 6, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார்.
மேலும்

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Posted by - October 6, 2017
தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சார திணைக் ­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார்.
மேலும்

75 வீத­மான தொகு­தி­களை ஐ.தே.க. கைப்­பற்றும் : கபீர் ஹாஷிம்

Posted by - October 6, 2017
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை தம­து­கட்சி கணக்­கிட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.
மேலும்

மஹிந்த ராஜ­பக்ஷ குழந்தைப் பிள்­ளையா ? : துமிந்த திஸாநாயக்க

Posted by - October 6, 2017
ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழிக்க நினைக்­கின்றார். கட்­சியை பிள­வு­ப­டுத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாய்ப்­புகள் அதிகம் என்­பதை தெரி­யாத  குழந்­தையா மஹிந்த என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக்க கேள்வி…
மேலும்

வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்!

Posted by - October 6, 2017
புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி  சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்  அங்கு பணி புரிந்­து­கொண்­டி­ருந்த வயோ­தி­பரை தாக்­கி­ய­தோடு ஹோட்டல் உரி­மை­யா­ள­ரையும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர். இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு உள்­ளான வயோ­திபர் சிகிச்­சை­க­ளுக்­காக சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.
மேலும்

மீள் பரிசீலனைக்காக 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்

Posted by - October 6, 2017
நேற்று முன் தினம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரினூடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்

Posted by - October 6, 2017
சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்