தென்னவள்

“பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் ஐ.தே.க.வுக்கு நிதி வழங்கவில்லை

Posted by - October 11, 2017
சர்ச்சைக்குரிய பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனமோ அல்லது அதன் ஊழியர்களோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதியுதவி வழங்கவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு

Posted by - October 11, 2017
“சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான  ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் மிரட்டல் சுவரொட்டிகள்!

Posted by - October 11, 2017
வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும்

சுவிசில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை தூதரக அதிகாரி சந்திப்பு

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை மரணம்

Posted by - October 11, 2017
துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும்

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் டிசம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பம்

Posted by - October 11, 2017
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 03.12.2017 அன்று பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

ஷலில முணசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Posted by - October 11, 2017
லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்