தென்னவள்

எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை

Posted by - October 12, 2017
எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அட்டவணையை அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

கட்டலோனியா தனிநாடு குறித்து முடிவெடுக்க 5 நாள் கெடு விதித்த ஸ்பெயின் பிரதமர்

Posted by - October 12, 2017
ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
மேலும்

ஜப்பான்: 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

Posted by - October 12, 2017
ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புகைய தொடங்கியுள்ளது.
மேலும்

டெங்கு பாதிப்பு: தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? – திருநாவுக்கரசர்

Posted by - October 12, 2017
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும்

அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது: மு.க.ஸ்டாலின்

Posted by - October 12, 2017
அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும்:

Posted by - October 12, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் இருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்

வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்! – மு. திருநாவுக்கரசு

Posted by - October 12, 2017
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன? ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும்,அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனநாயகமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச முடியாது.
மேலும்

பெற்றோரின் நச்சரிப்பினால் விபரீதம்; 17 வயது மாணவன் பரிதாபமாக பலி

Posted by - October 11, 2017
பரீட்சையை முன்னிட்டு வீட்டில் கொடுக்கப்பட்ட அதீத அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காலியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும்

உயர்தர ஆசிரியர்கள் மூவாயிரம் பேர் நாளை முதல் இடமாற்றம்!

Posted by - October 11, 2017
ஆசிரியர்களை இடமாற்றுவதற்கான தேசிய கொள்கையின் கீழ், பத்து வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்கள் நாளை (12) முதல் இடமாற்றப்படவுள்ளனர்.
மேலும்