தென்னவள்

மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு – கமல்ஹாசன்

Posted by - April 4, 2018
காவிரி விவகாரத்தில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் தமிழக அரசு நடப்பதாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் குற்றமசாட்டியிருக்கிறார். 
மேலும்

அமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Posted by - April 4, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சூட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும்

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

Posted by - April 4, 2018
எகிப்தில் நடந்த தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக அதிபராக தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

Posted by - April 4, 2018
அமெரிக்காவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்!

Posted by - April 4, 2018
டமாஸ்கஸ் நகரில் போர் காரணமாக கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் உள்ளூர் மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிழக்கு கூட்டாவுக்கு திரும்பினா்.
மேலும்

ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல் – பலர் படுகாயம்

Posted by - April 4, 2018
ஜெர்மனியில் உள்ள சுரங்கத்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்

Posted by - April 4, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று 4-வது நாளாக தி.மு.க.வினர் சாலை மற்றும் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும்

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்

Posted by - April 4, 2018
பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்

Posted by - April 4, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரூர் குளித்தலை பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி அனுப்பினர். 
மேலும்

பிரதமருக்கு எதிராக வாக்களிக்க தயாராகும் ஜேவிபி!

Posted by - April 4, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. 
மேலும்