தென்னவள்

25,000 ரூபா அதிகூடிய தண்டப்பணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது!

Posted by - April 5, 2018
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிட தீர்மானித்த 25,000 ரூபா அதிகூடிய தண்டப்பணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு

Posted by - April 5, 2018
புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார். 
மேலும்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் நலமுடன் உள்ளார் – எட்வர்டு மருத்துவமனை

Posted by - April 5, 2018
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்புக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மேலும்

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்

Posted by - April 5, 2018
அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான வீரர்களின் குடும்பத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் – சவுதி அரசு அறிவிப்பு

Posted by - April 5, 2018
சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும்

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

Posted by - April 5, 2018
மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
மேலும்

பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று புதிய சாதனை

Posted by - April 5, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று புதிய சாதனைப்படைத்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் இன்று பந்த் – கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள்

Posted by - April 5, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும்

எதிர்க்கட்சியினர் கைதானது அடக்குமுறை- கமல்ஹாசன்

Posted by - April 5, 2018
மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டது அடக்குமுறை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். 
மேலும்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகா சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பதா?

Posted by - April 5, 2018
அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் முன்னோடியாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கர்நாடகா சேர்ந்த ஒருவரை நியமிக்கும் முடிவுக்கு பா.ம.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்