தென்னவள்

விடுதலைப் புலிகளின் நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு!

Posted by - April 6, 2018
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐஸ்வர்யா ராயை மணக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்

Posted by - April 6, 2018
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
மேலும்

சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் இல்லை – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது கோர்ட்

Posted by - April 6, 2018
மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவில்லை. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

காமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா

Posted by - April 6, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. 
மேலும்

ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது!

Posted by - April 6, 2018
நெடுந்தீவு  பிரதேச சபையை  ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிலிப்பு பற்றிக் றொஷான் 7 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும்

சீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு

Posted by - April 6, 2018
சீனாவில் அதிக வேலை பளு காரணமாக கடந்த ஆண்டு 2017-ல் மட்டும் 43 வயதுக்கு குறைவான போலீசார் 246 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை

Posted by - April 6, 2018
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் மீண்டும் சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

பிரேசில் முன்னாள் அதிபர் மேல்முறையீட்டின்போது வெளியில் இருக்க சுப்ரீம்கோர்ட்டு அனுமதி மறுப்பு

Posted by - April 6, 2018
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் லுலா சிறைக்கு செல்லவேண்டியது உறுதிஆனது. மேல்முறையீட்டின்போது வெளியே இருக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. 
மேலும்

ஊடகவியலாளர் கடத்தல்; முன்னாள் இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரி கைது!

Posted by - April 6, 2018
“த நேசன்” பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து 9-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted by - April 6, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழகம் முழுவதும் 9-ந்தேதி (திங்கட்கிழமை) சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார். 
மேலும்