Hamburg நகரில் வசித்து வந்த Sohail A. என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். புகலிடம் கோரி இவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களை கடந்த 6 ஆண்டுகளாக ஜெர்மனி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவில்லை. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபையை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிலிப்பு பற்றிக் றொஷான் 7 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.